ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பல பல யுகங்களாக அனைத்து மதத்திலும் போதித்து வந்த போதிலும், இன்றைய அரசியல் தலைவர்கள் சாத்தான்களை போலே
பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை பெற்று வெட்டி வீணர்களாக மண்ணில் மடிகிறார்கள்...
இந்த மானிட உடலை, உணர்வை அறவழியில் பயன்படுத்த வழி வழியாக சிறு வயதிலிருந்தே இந்திய மண்ணில் போதிக்கப்பட்டு வருகிறது...
இதையும் மீறி மிருக இச்சயோடு மண்ணில் நடை போடும் பிணங்களை லோக்பால் மசோதாவால் திருத்த முடியும் என்று நினைப்பது
எனக்கென்னவோ சிறு பிள்ளை தனமாக தான் தெரிகிறது !
No comments:
Post a Comment